அஸ்ஸலாமு அழைக்கும் ,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..................
(25.09.2011)இன்று பிறந்த நாள் காணும் பதுருதீன் முஹம்மது காசிம் அவர்களுக்கு மனமார பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறோம். அல்லாஹ்வின் உதவியும் அவரது உறவினர் மற்றும் நண்பர்களின் துஆ பரக்கதாலும் அவர் பல்லாண்டு காலம் இறைவழியிலே சிறப்புடன் வாழ துஆ செய்தவனாக இவ்வாழ்த்தை தெரிவிக்கும் அவரது மருமகன் அ. சாதிக்குல் அமீன்.
வாழ்த்தும் நெஞ்சங்கள் :
பாசிகா சனாஃ
பாசிகா சனாஃ
மற்றும் அமீரக நண்பர்கள்
"இறைவன் நாட்டம் இன்றி இவ்வுலகம் இயங்காது "
0 comments:
Post a Comment