Saturday, November 26, 2011

பாசீம் சகீன் (பதுருதீன் )


அஸ்ஸலாமு அழைக்கும், 

     அன்புள்ள நண்பர்களே, 



       வவ்வாலடி. முஹம்மது பதுருதீன் அவர்களுக்கு அல்லாஹ் தாள இரண்டாவது பிள்ளையை ஆண் குழந்தையாக கொடுத்துள்ளான். அல்லாஹ்வின் உதவியால் சுகபிரசவதில பிள்ளையை நல்ல ஆறோகியதோடு கொடுத்துள்ளான் என்பதை மிக சந்தோஷத்துடன் தெரிவிக்கிறேன்.   அந்த பிள்ளை ஈமானாளியாக வளர அல்லாஹ்விடம் நாம் அனைவரும் துஆ செய்வோமாக ..ஆமீன் ...............

    இவர்கள் கொடும்பத்தோடு இம்மை மறுமை ஈருலகிலும் சந்தோசமாக வாழ அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக . ஆமீன் ........................................

 
இப்படிக்கு 
பிறந்த குழந்தையின் முதல் மச்சான் 
அ. சாதிக்குல் அமீன் 
-- 


Monday, September 26, 2011

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..................

 அஸ்ஸலாமு அழைக்கும் , 
Bathurudeen Mohamed
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..................
(25.09.2011)இன்று பிறந்த நாள் காணும் பதுருதீன் முஹம்மது காசிம் அவர்களுக்கு மனமார பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறோம்.  அல்லாஹ்வின் உதவியும் அவரது உறவினர் மற்றும் நண்பர்களின் துஆ பரக்கதாலும் அவர் பல்லாண்டு காலம் இறைவழியிலே சிறப்புடன் வாழ துஆ செய்தவனாக இவ்வாழ்த்தை தெரிவிக்கும் அவரது மருமகன் அ. சாதிக்குல் அமீன்.
வாழ்த்தும் நெஞ்சங்கள் :
பாசிகா சனாஃ 
வவ்வை நண்பர்கள்
மற்றும் அமீரக நண்பர்கள்

"இறைவன் நாட்டம் இன்றி இவ்வுலகம் இயங்காது "
 

சாதிக்குல் அமீன் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger